வணிகம்360 – உலகளாவிய தமிழ் வணிகச் செய்திகள், ஸ்டார்ட்அப் கதைகள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தொழில் ஆலோசனைகளை வழங்கும் Global Tamil Business Network.
முதலில் சுவிஸ் தமிழ் சமுதாயத்தை இலக்காக கொண்டு ஆரம்பித்து, பின்னர் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்காக சேவையை விரிவாக்குவதே எமது நோக்கம்.